முதலில் உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் விலை ஓரளவு சரிந்தாலும், பெரிதாக தாக்கம் ஒன்றும் ஏற்பட்டதாக தெரிய வில்லை. ரியல் எஸ்டேட்டில் பல கோடிகள் சம்பாதித்த நண்பரிடம் பேசும் போது, "இந்தியாவையும் பிற நாடுகளையும் ரியல் எஸ்டேட்டில் ஒப்பிடாதீர்கள்" என்று கூறினார்.
"நேற்றைய அநியாய விலை, இன்றைய நியாய விலை" என்று தத்துவமும் சொல்லுகிறார். ஹ்ம்...இப்படி தத்துவம் பேசி விலையை தாறுமாறாக ஏற்றிய அனைவருக்கும் ஒரு பெரிய ஆப்பு இருக்கிறது. எப்போது என்று தான் தெரியவில்லை.
Tuesday, January 05, 2010
நேற்றைய அநியாய விலை...
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
புத்தாண்டு வாழ்துக்கள் தல
// பெரிய ஆப்பு //
நானும் இதுக்காக காத்துகிட்டு தான் இருக்கேன்.ஆனா மார்க்கட் தான் கன்னாபின்னான்னு போயிகிட்டே இருக்கே :-))
http://amdebt.wordpress.com/
தமிழில் இருக்கும் இந்த பதிவு ப்ரயோஜனமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
Post a Comment